ஆஸ்திரேலியாவில் திணறும் 'ரன் மெஷின்' - சச்சினின் இந்த இன்னிங்சை பார்த்து கோலி பாடம் கற்பாரா?
இரட்டை இலைச் சின்னம் உருவானது எப்படி?
வைஜயந்திமாலாவுடன் சேர்ந்து நடித்த ஒரே திரைப்படம்
லைஃப்ஸ்டைல்தமிழ்நாடு செய்திகள்தமிழ் சினிமா செய்திகள்விளையாட்டு செய்திகள்ராசிபலன்இந்தியா செய்திகள்வர்த்தக செய்திகள்தமிழ் வெப்ஸ்டோரிதமிழ்நாடு மாவட்ட செய்திகள்
க. ஸ்டாலினின் அரசியல் எதிர்காலத்தை மட்டுமல்லாது, தி.மு.க. என்ற மிகப் பெரிய கட்சியின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் தேர்தலாக அமையும்.
இதனால் காங்கிரஸ் கட்சியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட எம்ஜிஆர், கதர் ஆடை அணிவதை வழக்கமாக்கிக் கொண்டார்.
"நான் திராவிடத்தை நிராகரிக்கவில்லை; திராவிடம் பிளஸ் வேண்டுமென்கிறேன்" - அண்ணாமலை பேட்டி
அமரர் எம்ஜிஆரைப் பற்றி அவரது ரசிகர்களுக்கும் சரி, பொதுமக்களுக்கும் சரி பல விஷயங்கள் தெரிந்திருந்த போதிலும் கூட, அவரது அரசியல் பிரவேஷம் எப்போது? சினிமாவில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்தவர் எப்படி திடீரென ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி உடனடியாக தமிழக முதல்வராகவும் ஆனார்? என்று தடாலடியாக யாராவது கேள்வி கேட்டால், திமுக எம் எல் ஏக்களை சொத்துக் கணக்கு காட்டச் சொல்லி பொதுமேடையில் விமர்சித்ததாலும், கட்சியின் செலவுக் கணக்கைக் கேட்டதாலும் தான் அவர் திமுகவிலிருந்து கருணாநிதியால் வெளியேற்றப்பட்டார் என்றும் அந்த உத்வேகத்தில் அவரது ரசிகர்கள் காட்டிய ஏகோபித்த அன்பிலும், வரவேற்பிலும் முகிழ்த்தது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் எனும் கட்சி என்றும் பொத்தாம் பொதுவாக யார் வேண்டுமானாலும் பதில் சொல்லி விடுவார்கள்.
விரிவாகப் படிக்க: காமராஜ் அரசியல்: கடைநிலையில் தொடங்கி "கிங் மேக்கர்" ஆன ஆளுமை
ராமர் அந்த சிலையை இலங்கையில் இருந்து எடுத்துச் சென்று பட்டாபிஷேகத்திற்கு வந்த விபீடணுக்கு அவர் பரிசாக கொடுத்தார். அதனை விவிடன் தனது தலை மீது இந்த சிலையை இலங்கைக்கு எடுத்துச் செல்கிற வழியில் இருந்த காவிரி ஆற்றின் கரையை அடைந்தான்.
நீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்?
எம்.ஜி.ஆர். தமிழகத்தில் உள்ள, சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தார். பிரதமர் மோடி, நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
இதன் காரணமாகக் கட்சியிலிருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்டார்.
"காமராஜர் என் தலைவர் அண்ணா என் வழிகாட்டி" என்று எம்.ஜி.ஆர். சொன்னதால் ஏற்பட்ட சர்ச்சை அது.
Here